வெள்ளி, 23 ஜூலை, 2010

தொடர்வண்டி பயணத்தில் சன்னலோர இருக்கையில் உன்னை பார்த்ததும் மடிந்து போகின்றன சாலையோர பூக்கள் எல்லாம்... ஏனென்று எனை பார்த்து வெகுளியாய் கேட்கும் உன்னிடம் என்ன சொல்ல காரணம் நீதான் என்று.

1 கருத்து:

  1. 1. ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடும் சீன நகல் ஐபெட் !!
    2. சினிமா விமர்சனம்-குறுக்குப்புத்தி 18+
    3. இந்தியா ஒளிர்கிறது, இந்தியா ஒளிர்கிறது
    4.நேரடி ஒளிபரப்புக்கு ஜெயலலிதா பயன்படுத்தும் இணையதளம்!
    5.ஆயிஷா

    (www.jeejix.com ) . உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    பதிலளிநீக்கு